Pages

ICT - Grade 10 & 11 மாணவர் செயற்பாட்டுக் கையேடு , Student Activity Books



ICT   -   Grade 10 & 11

மாணவர் செயற்பாட்டுக் கையேடு

(Sinhala / Tamil / English) North Central Province


Click Below for Activity Books


Thanks to 

www.guruwaraya.lk

2020/07/20

க.பொ.த உயர் தரம் மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைகள் நடைபெறும் தினங்கள் - கல்வி அமைச்சு அறிவிப்பு'




பாடசாலைகள் இரண்டாம் தவணை விடுமுறைக்காக ஒக்டோபர் 9 முதல் நவம்பர் 16 வரை மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

2020/06/08

National Level ICT Championship Competition -2020

Closing Date of the registration – 30.06.2020
Closing Date of the project submission – 31.07.2020

National Level School Software Competition (NSSC)
Registration : -
You can register in any method of the following two ways
  1. Please the click here to register through online form (NSSC)
  2. Please use the following application to register by post
 Young Computer Scientist Competition (YCS)
Registration :-
You can register in any method of the following two ways
  1. Please click here to register through online form (YCS) 
              
  2. Please use the following application to register by post
                  Click here for Download the Application
Submission of Projects :-
Please send the project included CD  in with the following application.
  • Project submission form


 Creative Teacher Competition for school teachers
Registration :-
You can register in any method of the following two ways
  1. Please click here to register through online form
  2. Please use the following application to register by post
                       Click here for Download the Application
Submission of Projects
Please send the project included in CD  with the following application.
  • Project submission form
                      Click here for Download the application 
Creative Teacher Competition for Teacher trainees
Registration form
You can register in any method of the following two ways
  1. click here to register through online from
  2. Please use the following application to register by post
                   Click Here for Download the Application
Submission of Projects
Please send the project include CD ‘s with the following application.
  • Project submission form
                  Click Here for Download the Application

 To Register /Submit Projects by post
Director,
 Information and Communication Technology Branch,
4th Floor,
Ministry of Education,
 Isurupaya,
 Battaramulla.

2020/05/28

Grade 01 Application and guidelines for 2021


The model application and guidelines on the admission of Grade 1 students for 2021 to government schools was issued today.
All applications should be forwarded via registered post to heads of schools before the 15th of June.
According to the guidelines, the qualifications should be fulfilled by the 30th June.
Download Here:
Tamil
English

2020/05/27

University Online Application 2020/21

Online applications to university admissions for academic year 2020/21 will close on 2 June 2020 - University Grants Commission
- adaderana.lk

G.C.E. O/L- ICT _ Online Exams Collection

தரம் 10, 11 மாணவர்களுக்காக ஆசிரியர் எஸ்.ஜெயன் அவர்களால் தயாரிக்கப்பட்ட இணையவழிப் பரீட்சைக்கான இணைப்புக்கள் கீழே தரப்பட்டுள்ளன. அவற்றை பின்வரும் இணைப்புக்களுக்ளைச் சொடுக்கி அதன் மூலம் பரீட்சையில் இணையவும்.

2020/05/24

First Term Exam Papers - 1ம் தவணை வினாத்தாள்கள் kinniyazone.lk இல்



1ம் தவணை வினாத்தாள்கள் kinniyazone.lk இல்

Computer  இல் Type செய்யப்பட்ட பின்வரும் பாடசாலைகளின் தெளிவான வினாத்தாள்கள் எமது இணையத்தளத்தில் (kinniyazone.lk இல்) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அனைவரும் பார்வையிடலாம்.
1. T.B Jaya (39 Papers)
2. Al Ahla (62 Papers)
3. Aboobacker MP (12 Papers)
4. KMH Kaldeen (2 papers)
5. Kalladyvettuvan Buhary (15 Papers)
6. Az Zakariyya (10 Papers)
7. Eech.Vipulanantha (8 Papers)
8. Nijamiya (4 Papers)
9. Vep.Zahira (5 Papers)
10. K.C.C (Upload Pending) 

Link 📱👉: www.kinniyazone.lk

Primary 

Secondary

Ordinary Level




2020/05/23

Application Form for 2020 GCE (A/L) in Government Schools அரச பாடசாலைகளில் 2020 க. பொ. த (உயர் தர ) அனுமதிக்கான விண்ணப்ப படிவம்

2019யில் GCE O/L பரீட்சைக்கு தோற்றிய சகல மாணவர்களின் கவனத்திற்கு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

2019யில் க.பொ.த சாதாரண பரீட்சைக்கு தோற்றி இவ்வருடம் உயர்தரத்தில் கல்வி கற்க்க விரும்பும் மாணவ/மாணவிகள் கல்வி அமைச்சில் அனுமதி பெற்ற பின்னரே எந்த ஒரு பாடசாலையிலும் கல்வி பயில முடியும்.

குறித்த மாணவ,மாணவிகள் ஒன்லைன் மூலமாக விண்ணப்படிவங்களை பூரணப்படுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பது குறித்த அறிவுரை

- இந்த முறையின் கீழ் ஒரு மாணவர் 10 பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்

- ஒவ்வொரு பாடசாலைக்கும் தனித்தனியாக விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும்.

- விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான இறுதித்திகதி 2020/06/12

- கல்வி அமைச்சு இந்த விண்ணப்பங்களை அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு அனுப்பும்.

- நேர்முகபரீட்சைக்கு அழைக்கப்பட்டால் உங்கள் சான்றிதழ்கள் மற்றும் பிற உரிய ஆவணங்களுடன் நீங்கள் தோற்ற வேண்டும். விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு நீங்கள் தொடர்புக்கான குறியெண்ணை பெறுவீர்கள். (தேவையின் போது அதை பயன்படுத்துங்கள்)

- சிங்களம் அல்லது தமிழ் மொழியில் தகவல்களை உள்ளிடும் போது unicode எழுத்தை பயன்படுத்துக.

- விண்ணப்பம் அனுப்புவது தொடர்பாக யாதும் பிரச்சனை இருப்பின் கீழ் காணும் தொலைபேசி இலக்கத்தை அழைக்கவும்
      -> தொழினுட்ப – 077-5440083 / 077-2302382 /071-3723318
      -> பிற -071-3251503 / 071-1936516/ 071-1932272/ 070-5629833/ 0774115407/ 070-1172476/ 071-5574958/ 071-3251503 / 071-1933371
      -> Tamil medium:077-7859089/ 077-3750458

(2022 Batch) கல்வி கற்க்க விரும்பும் மாணவ/மாணவிகள்
கிழுள்ள linkயினை பயன்படுத்தி விண்ணப்பிக்கவும்.
Click here to apply

2020/05/19

Assignments for all grades - Zonal Education Office - Matale


*Zonal Education Office, Matale*
*E Learning Programme 2020*

සියලුම විෂයයන් සඳහා සිංහල, දෙමළ සහ ඉංග්‍රීසි මාධ්‍ය පැවරුම් 1 සහ පැවරුම් 
2 පත්‍රිකා දැන් ඔබට පහත සබැඳිය හරහා බාගත කළ හැකිය

அனைத்து பாடங்களுக்குமான சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலமான Assignment_1 மற்றும் Assignment_2 பத்திரங்களை இப்போது கீழே உள்ள இணைப்பு மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.

Now you can download the Assignment1 and Assignment2 Papers through the following link.  








ICT Unit
ZEO, Matale

2020/05/18

A/L ICT Model paper and Answer


A/L ICT Model paper and Answer - 2018
by:
Tamil Students, Faculty of Engineering , University of Moratuwa



Please share with others

2020/05/16

*கல்வி வலயங்கள் நடாத்தும் (Online Exams) நிகழ்நிலைப் பரீட்சைகள்*

*கல்வி வலயங்கள் நடாத்தும் (Online Exams) நிகழ்நிலைப் பரீட்சைகள்*


வவுனியா தெற்கு 

திருகோணமலை 

வவுனியா வடக்கு 

வடமராட்சி 

சம்மாந்துறை 

கிண்ணியா 

மட்டக்களப்பு 

திருக்கோவில் 

பட்டிருப்பு 

கற்குடா 

2020/05/15

தகவல் தொடர்பாடல் தொழினுட்பவியல் பல்தேர்வு வினாக்கள் ICT and GIT MCQ by Regunathan Umapathy BSc



தமிழ் மொழிவினாக்களைத் தொடர்ந்து ஆங்கில மொழியிலான வினாக்கள் உள்ளன (English Medium Questions follow Tamil Medium Questions).மைக்ரோசொப்ட் போம்ஸ் (Microsoft Forms) ஊடாகச் செய்துபார்த்துப் பெறுபேற்றினை உடனடியாகப் பார்க்கலாம், மீளவும் செய்துபார்க்கலாம்.

Click below link

2020/05/14

Working with Cloud Storage Account. Free Webinar By.Viknaraj Manogararajah Senior System Engineer (Cloud Service Center) - IFS R & D International PVT Ltd



Click the link to register:

Topics:
  • Introduction to Cloud Storage
  • Working with Azure Storage Service
  • Azure Storage Security
  • Managing our Azure Storage Account using Logic Apps
  • Azure Storage Explorer

Presenter:
  • Viknaraj Manogararajah
    • Microsoft MVP - Azure
    • Microsoft MCT Regional Lead
    • C# Corner MVP
    • Azure Architect 
    • Senior System Engineer (Cloud Service Center) - IFS R & D International PVT Ltd
Time:
  • 8:00 PM to 9:30 PM - IST

க.பொ.த உயர்தர புதிய பாடத்திட்ட தமிழ், ஆங்கில மொழியிலான ICT பாட விடயங்கள் உங்களுக்கு PDF வடிவில்!


கல்விக்கு கரம் கொடுப்போம்" 
க.பொ.த உயர்தர புதிய பாடத்திட்ட தமிழ், ஆங்கில மொழியிலான ICT பாட விடயங்கள் உங்களுக்கு PDF வடிவில்!
 (By - 18 and 19 Batch) 

1. Information System (English & Tamil)👇

2. Operating System (English & Tamil)👇

3. Network (English & Tamil)👇

4. Database (English & Tamil)👇

5. Python (English & Tamil)👇

6. Web Development(English & Tamil)👇

7. IoT(English & Tamil)👇

8. Ecommerce (English & Tamil)👇

9. Agent Technology(English & Tamil)👇 

All PDFs in One Set👇
மேலும் எமது இச் செயற்திட்டத்திற்கு தங்களின் பின்னூட்டல்கள், கருத்துக்களை இற்கு தெரியப்படுத்த முடியும்! tamilstudytech@gmail.com

மேலதிக ICT பாட தேவைகளுக்கு இக்குழுவில் இணைந்து கொள்ளவும்! 
Join ICT #Quarantine 

2020/05/12

ICT தரம் 10 மற்றும் 11 .. ICT Grade 10 & 11 Syllabus and Gov. Book Download


English Language 

Grade 10 | Grade 11

Sinhala Language 

Grade 10 | Grade 11

Tamil Language 

Grade 10 | Grade 11

ICT Grade 10


  • Unit - 01 Information and Communication Technology
  • Unit - 02 Fundamentals of a computer system
  • Unit - 03 Data Representation Methods in the Computer system
  • Unit - 04 Logic Gates with Boolean Functions
  • Unit - 05 Operating Systems
  • Unit - 06 Word Processing
  • Unit - 07 Electronic Spreadsheet
  • Unit - 08 Electronic Presentations
  • Unit - 09 Database


ICT Grade 11


  • Unit - 01 Programming
  • Unit - 02 System Development Life Cycle
  • Unit - 03 The Internet and the Electronic Mail
  • Unit - 04 Use of Multimedia
  • Unit - 05 Web Designing Using Multimedia
  • Unit - 06 Technology and Society

Grade 10 & 11 ICT Subject Classes Online Government Book Free Download

2020/03/28

ICT தரம் 10 மாணவர்களுக்கான Work Sheets



ICT தரம் 10 Work Sheet 2.1 இங்கு இனணக்கப்பட்டுள்ளது. 


உமது மாணவர்களுக்கு Share செய்து பயன்பெறச் செய்யுங்கள்

ICT தரம் 10 மாணவர்களுக்கான Work Sheets


ICT தரம் 10 Work Sheet 02 இங்கு இனணக்கப்பட்டுள்ளது. 


உமது மாணவர்களுக்கு Share செய்து பயன்பெறச் செய்யுங்கள்

ICT தரம் 10 மாணவர்களுக்கான Work Sheets




ICT தரம் 10 Work Sheet 01 இங்கு இனணக்கப்பட்டுள்ளது. 


உமது மாணவர்களுக்கு Share செய்து பயன்பெறச் செய்யுங்கள்