Pages

2022/12/27

PGDE கற்றல் குறிப்புகள் -Learning Materials Tamil Medium

கற்றல் குறிப்புகள், தேர்வுத் தாள்கள், புத்தகங்கள், விடைகள்

கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்






2022/11/09

Postgraduate Diploma in Education Final Examination - 2022

 


PGDE  Final Examination - 2022
[ Intakes: PE20-2020 Freshers, PE15-2015 Repeaters, PE17-2017 Re Repeaters,.]

தயவு செய்து உங்கள் கணக்கை உருவாக்கி உங்கள் விண்ணப்பத்தை 23.11.2022 அன்று அல்லது அதற்கு முன் சமர்ப்பிக்கவும்.

Please create your account and submit your application before on or before 23.11.2022

Click Below link:

https://www.exams.nie.lk/examinations 



2022/11/06

PGDE Selected Name List 2023 - NIE

                             

2023 கல்வி ஆண்டுக்கான பட்டப்பின் கல்வி டிப்ளமோ பாடநெறிக்கு தேசிய கல்வி நிறுவகத்தால் உள்வாங்கப்பட்டிருக்கும் ஆசிரிய மாணவர்களின் பெயர் விபரம்

The selected name list has been released by the National Institute of Education for the Post Graduate Diploma in Education course for the academic year 2023



2022/05/20

எதிர்பார்க்கை வினாக்கள் தொகுதி -01 - க.பொ.த (சா/த) ICT

 



01. பின்வரும் கூற்றுகள் அவை சரியானவை என்றால்  (🗸) எனவும்  தவறாக இருந்தால் (x) எனவும் அடையாளமிடுக.

  • While கட்டமைப்பில் மீள்செயலாவதற்கு உள்ள கூற்றுக்கள் ஒரு முறையாவது நடைமுறைப்படுத்தப்படும்(...........)

  •   மீள்செயல்களின் தடவைகள் நிச்சயமாகத் தெரியாதவிடத்து For  do கட்டமைப்பும் பயன்படுத்தப்படும்.                        (...........)
  • While Do கட்டமைப்பில் மீள்செயல் முடிவடைவதற்கு நிபந்தனை பொய்யாக இருத்தல் வேண்டும்.                     (...........)
  •   Repeat until கட்டமைப்பில் நிபந்தனை உண்மையாகியதும் மீள்செயல் முடிவடைகின்றது.             (...........)

02. கொடுக்கப்பட்ட பாய்ச்சற் கோட்டுப்படத்தில் குறிப்பிடப்படும் நெறிமுறையைப் பற்றிய பின்வரும் அறிக்கைகள் சரியானவை என்றால்  (🗸) எனவும்  தவறாக இருந்தால் (x) எனவும் அடையாளமிடுக.


  1. “Good Bye” மட்டுமே வெளியீடாக அச்சிடப்படும்.  (.........)
  2. நெறிமுறை செயல்படுத்தப்பட்டதும், இறுதியில் n இன் மதிப்பு 5 ஆகும். (.........)
  3. Repeat-Until கட்டமைப்பை பயன்படுத்தி இப் பாய்ச்சற் கோட்டுப்படம் வரையப்பட்டுள்ளது.  (.........)
  4. இதன் விளைவாக, “ICT” என்ற சொல் ஐந்து முறை அச்சிடப்பட்டு இறுதியாக “Good Bye” என்று அச்சிடப்படுகிறது.   (.........)

03). பின்வரும் போலிக் குறிமுறைகளுக்கு வெளியீட்டை எழுதுங்கள்.

    1. 



02. 






2022/02/23

GCE O/L ICT Past paper Question practice Online BY: Regunathan Umapathy BSc

 


ICT கடந்தகால பல்தேர்வு வினாக்கள் அனைத்தையும் ஒரே இடத்தில், நிகழ்நிலை பரீட்சை வடிவில் தரப்பட்டுள்ளது. செய்து பார்த்து பயன்பெறுங்கள்

நன்றி சேர்

Mr. Regunathan Umapathy BSc

Sri Lankan ICT (OL & AL) MCQ and past papers

தமிழில்


English




2022/01/13

இலங்கையின் எப்பகுதியிலும் கல்வி கற்கும் அன்பான தரம் 05 மாணவர்களே!

 

இலங்கையின் எப்பகுதியிலும் கல்வி கற்கும் அன்பான தரம் 05 மாணவர்களே!

15-01-2022 (சனிக்கிழமை) அன்று காலை. 08.30 மணிக்கு நடைபெறும் நிகழ்நிலைச் செயலமர்விற்கான நிகழ்நிலை வினாத்தாள் பகுதி-I,  வினாத்தாள்-பகுதி-II ஆகியவற்றின் இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது. இவ்விரு வினாத்தாளையும் செய்து தயாராக வைத்துக்கொள்ளவும்.


தரம்-05 பகுதி-I (நிகழ்நிலையில்) 

https://forms.gle/5JupthMwHZHJDbJS8     

தரம்-05 பகுதி-I (மென்பிரதியாக)

https://drive.google.com/file/d/1wSgnu2QFsP59GlXOp6fk77hoavdlSHOK/view?usp=sharing

தரம்-05 பகுதி-II வினாத்தாள் மென்பிரதியாக

https://drive.google.com/file/d/1pr0pGt5kDzg3yEbtoVAXll_yn0vrINEx/view?usp=sharing

செயலமர்வில் இணைந்துகொள்வதற்கான இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது.

விடயம் : தரம்-05 நிகழ்நிலை செயலமர்வு (15-01-2022)

Join Zoom Meeting.


https://us05web.zoom.us/j/8753783915?pwd=ckpKaE9yakxpRlRZU3NIbFZmbGE0UT09

Meeting ID: 875 378 3915

Passcode: 2021