Pages

2021/07/25

Operating System ICT Grade 10 Notes

 


தரம் - 10

அலகு - 05 பணிசெயல் முறைமை

2021/07/15

ICT Grade 10 Logic Gates pdf (Tamil medium)

·       தருக்க வாயில்கள் இலத்திரனியல் சுற்றுக்களை உருவாக்கப் பயன்படுத்தப்படும் ஒரு பௌதீக சாதனமாகும்

·       இவை ஒன்று அல்லது ஒன்றுக்குமேற்பட்ட உள்ளீடுகளைப் பெற்று தருக்க செயற்பாடுகளை மேற்கொண்டு ஒரு வெளியீட்டை மாத்திரம் வெளியிடும்


·       தருக்கத்தைப் பயன்படுத்தி யாதேனும் ஒன்றை மேற்கொள்ளும் போது இரண்டு பெறுபேறுகள் கிடைக்கும்

o   உண்மை  True    = 1 அல்லது ON அல்லது மூடப்பட்ட நிலை

o   பொய்    False      = 0 அல்லது OFF அல்லது திறந்த நிலை






2021/07/13

ICT Online Exam - 8 Grade 6,7,8,9 (Tamil Medium)

இலத்திரனியல் கழிவுகள்
இலத்திரனியல் கழிவுகளினால் இலங்கை பாரிய சூழல் அச்சுறுத்தலை எதிர்க்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. கழிவு முகாமைத்துவம் குறித்து அறிந்திருந்த போதிலும் அந்த கலாசாரத்திற்கு நாம் இன்னும் பழக்கபடபவில்லை என்பது ஒரு குறிப்பிடத்தக்க விடமாகும்.

கணினிகள், மடிக்கணினிகள், மின் இசைக் கருவிகள், செல்போன்கள், காமராக்கள்,  USB,  CD/DVD, தொலைக்காட்சிப் பெட்டிகள், தொலைபேசிகள், தொலை நகலிகள், கைக்கடிகாரங்கள், மின்னணுப் பலகைகள், அச்சிடும் கருவிகள், மின் கலங்கள் உள்ளிட்ட பல்வேறு இலத்திரனியல் கருவிகளிலிருந்து ஒதுக்கப்படுவைகள் இலத்திரனியல் கழிவுகள் ஆகும்.



நிகழ்நிலைப்பரீட்சை 




2021/07/07