Pages

2021/10/07

வழிகாட்டல் நிகழ்ச்சி - க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதி உயர்தரத்திற்கு தெரிவாகின்ற மாணவர்களுக்கானது

 




இம்முறை க. பொ.த. சாதாரணதரப் பரீட்சை பெறுபேறு பெற்றவர்களுக்கான கண்டி த யங் பிரண்ட்ஸ் அமைப்பின்
கல்வி ஊக்குவிப்பு வாரம்

கண்டி த யங் பிரண்ட்ஸ் அமைப்பு கடந்த 10 வருடங்களுக்கு மேலாக கண்டி மாவட்டத்தை மையப்படுத்தி பல்வேறு கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடாத்தி வருகின்றது.

அந்த வகையில் ஒவ்வொரு வருடமும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதி உயர்தரத்திற்கு தெரிவாகின்ற மாணவர்கள் மற்றும் சித்தியடையாத மாணவர்களுக்கு "வெற்றியை நோக்கி" என்ற தொனிப்பொருளில் ஒரு வழிகாட்டல் நிகழ்ச்சியை நடாத்தி வருகின்றது.

குறித்த நிகழ்ச்சியை இம்முறை "கல்வி ஊக்குவிப்பு வாரம்" என்ற தலைப்பின் கீழ் தொடர்ந்து 5 நாட்களுக்கு zoom வழியாக நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு துறை குறித்தும் சில விரிவான தகவல்கள் பகிர்ந்து கொள்ளுமுகமாக பிரத்தியேகமான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த துறையில் Role Model களையும் அறிமுகம் செய்து அவர்களது அனுபவங்களையும் பகிர எதிர்பார்க்கின்றோம்.
______

நிகழ்ச்சி ஏற்பாடுகள் பின்வரும் ஒழுங்கின் கீழ் நடைபெறவுள்ளது.

முதல் நாள் (10.10.2021)

உங்களுக்கு விருப்பமான துறை எது என்பதை கண்டறிவதற்கான நுட்பங்கள்.

உயர்தரம் தெரிவானவர்கள் அடுத்த இரண்டாண்டுகளை கல்விக்காக திட்டமிடுவதற்கான வழிகாட்டல்கள்.

இரண்டாவது நாள் (11.10.2021)

கலை மற்றும் வர்த்தகப் பிரிவு பாடத் தெரிவு தொடர்பான வழிகாட்டல்கள்.

மூன்றாவது நாள் (12.10.2021)

விஞ்ஞான மற்றும் கணிதப் பிரிவு தொடர்பான வழிகாட்டல்கள்.

நான்காவது நாள் (13.10.2021)

தொழில் நுட்பப் பிரிவு மற்றும் கல்வியல் கல்லூரிக்கு தயாராகுதல் தொடர்பான வழிகாட்டல்கள்.

ஐந்தாவது நாள் (14.10.2021)

சித்தியடையாத மாணவர்களகள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கான...

உயர்தரம் கற்க போதிய  பெறுபேறு இல்லை என்பது உயர்கல்வி பெற தடையல்ல என்ற தலைப்பிலான வழிகாட்டல்கள்.

13 வருட கட்டாயக் கல்வித் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்த சில தெளிவுகள்.

தொழிநுட்பத் துறைகளில் இலங்கை மற்றும் சர்வதேச ரீதியாக இருக்கின்ற வாய்ப்புக்கள் பற்றிய தகவல்கள்.
______

தமிழ் மொழி மூலம் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சிகளில் இலங்கையில் எந்தப் பகுதியிலிருந்தும் zoom ஊடாக இணைந்து பயன்பெறலாம்.

குறித்த நிகழ்ச்சி The Young Friends மற்றும் Madawala News பேஸ்புக் பங்கங்களினூடாக live ஒளிபரப்பாகும். நிகழ்ச்சிக்கான அனுசரணையை செரண்டிப் கல்வி நிறுவனம் (SEF) வழங்குவதோடு, ஊடக அனுசரணையை Madawala News மற்றும் கந்துரட்ட எப்.எம். முஸ்லிம் சேவை ஆகியன வழங்குகின்றன.

இணைந்து கொள்ள விரும்புகின்ற மாணவர்களும், பெற்றோரும் பின்வரும் WhatsApp link களில் இனைந்து மேலதிக நகல்களை பெறலாம். அல்லது The Young Friends பேஸ்புக் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

(கீழுள்ள WhatsApp குழுமங்களில், இம்முறை க.பொ.த. சாதாரணதரப் பெறுபேறு பெற்ற மாணவர்களும், அவர்களுடைய பெற்றோர்களும் மாத்திரம் இணையுமாறு கேட்டுக் கொள்கின்றோம்)

தகவல்களுக்கு:
0773509609 / 0740069101

Follow this link to join my WhatsApp group:















 

2021/10/05

Microsoft Word Class Video தமிழில்

இலவச வகுப்பில் இணைந்துகொள்ள

வட்ஸ்அப் லிங்க

https://chat.whatsapp.com/LZIQzeLhILfHyJwRBS0pZw

 

வகுப்பு - 01



வகுப்பு - 02

2021/10/03

எந்த மாணவரும் கலந்துகொள்ள முடியும் - வலயக் கல்வி அலுவலகம் திருகோணமலை

 


கீழே கொடுக்கப்பட்டுள்ள  திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்தின் இணையத்தளத்தில் வகுப்புரீயாக வழங்கப்பட்டுள்ள இணைப்பினை க்ளிக் செய்வதன் மூலம் நிகழ்நிலை வகுப்புகளில் இணைந்து கற்க முடியும்.


தமிழ் மொழி மூல வகுப்புகள்








 

Sinhala Medium









2021/09/13

Microsoft Word Practical Class 02 -பயிற்சி வகுப்பு -02

 

இனிவரும் வகுப்புகள் 

Microsoft Teams இல் நடைபெறும்

அதனை Install செய்து கொள்ளுங்கள்

வகுப்பு லிங் கீழே தரப்பட்டுள்ளது.

You're invited to join a Microsoft Teams meeting

Title: Sihatth Sir's Microsoft Word Class 2
Time: Sunday, September 19, 2021 8:00:00 PM India Standard Time

Join on your computer or mobile app
Click here to join the meeting



தொடர்ச்சியாக நடைபெறவிருக்கும் வகுப்புக்களில்

இணைய விரும்புபவர்கள் கீழேவுள்ள வட்ஸ்அப் 

லிங் மூலம் இணைந்து கொள்ளவும்


https://chat.whatsapp.com/LZIQzeLhILfHyJwRBS0pZw

2021/09/07

2021/09/02

ICT Grade 10 - Unit Exam 01 - English Medium

 


HNDIT 1106 -Web Development (01)




Answers
01. - d
02. - c
03. - a
04. - a
05. - b
06. - a
07. - c


Answers
08. - c
09. - a
10. - b
11. - 
Web Browser - Google Chrome, Safari, Opera, Microsoft Edge
Search Engines - Google, Yahoo, Bing,DuckDuckGo
Protocols - HTTP, IP/TCP, SMTP, FTP
Operating System - Windows, Mac OS, Linux
Solution to the "Last Mile" Problem for Internet - Wired System(LAN,Telephone,Cable antenna TV, Optical Fiber), Wireless System(Radio/TV Broadcasting, Setallite Communication, Mobile CDN)
ISP - SLTMobitel, Dialog, Airtel, Hutch


2021/08/06

ICT தரம் 10 நிகழ்நிலை 2ஆம் தவணைப்பரீட்சை 2021

 

திகதி - 14.08.2021

நேரம் - பி.ப 8 PM - 9 PM வரை

தரம் 10 அலகு 01 - 06 வரை உள்ளடக்கப்படும்

40 MCQs - 01 Hour

கீழுள்ள வட்ஸ்அப் லிங்கினூடாக இணைந்து கொள்ளவும்

கிளிக் லிங்

https://chat.whatsapp.com/E4ovRlR8Azn6asbdhw3idW


Exam link


2021/07/25

Operating System ICT Grade 10 Notes

 


தரம் - 10

அலகு - 05 பணிசெயல் முறைமை

2021/07/15

ICT Grade 10 Logic Gates pdf (Tamil medium)

·       தருக்க வாயில்கள் இலத்திரனியல் சுற்றுக்களை உருவாக்கப் பயன்படுத்தப்படும் ஒரு பௌதீக சாதனமாகும்

·       இவை ஒன்று அல்லது ஒன்றுக்குமேற்பட்ட உள்ளீடுகளைப் பெற்று தருக்க செயற்பாடுகளை மேற்கொண்டு ஒரு வெளியீட்டை மாத்திரம் வெளியிடும்


·       தருக்கத்தைப் பயன்படுத்தி யாதேனும் ஒன்றை மேற்கொள்ளும் போது இரண்டு பெறுபேறுகள் கிடைக்கும்

o   உண்மை  True    = 1 அல்லது ON அல்லது மூடப்பட்ட நிலை

o   பொய்    False      = 0 அல்லது OFF அல்லது திறந்த நிலை






2021/07/13

ICT Online Exam - 8 Grade 6,7,8,9 (Tamil Medium)

இலத்திரனியல் கழிவுகள்
இலத்திரனியல் கழிவுகளினால் இலங்கை பாரிய சூழல் அச்சுறுத்தலை எதிர்க்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. கழிவு முகாமைத்துவம் குறித்து அறிந்திருந்த போதிலும் அந்த கலாசாரத்திற்கு நாம் இன்னும் பழக்கபடபவில்லை என்பது ஒரு குறிப்பிடத்தக்க விடமாகும்.

கணினிகள், மடிக்கணினிகள், மின் இசைக் கருவிகள், செல்போன்கள், காமராக்கள்,  USB,  CD/DVD, தொலைக்காட்சிப் பெட்டிகள், தொலைபேசிகள், தொலை நகலிகள், கைக்கடிகாரங்கள், மின்னணுப் பலகைகள், அச்சிடும் கருவிகள், மின் கலங்கள் உள்ளிட்ட பல்வேறு இலத்திரனியல் கருவிகளிலிருந்து ஒதுக்கப்படுவைகள் இலத்திரனியல் கழிவுகள் ஆகும்.



நிகழ்நிலைப்பரீட்சை 




2021/07/07