ICT Grade 10 Logic Gates pdf (Tamil medium)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_M7ZU5t6zAZvnr0OW5r4JVqiVHHUgYUTkAxIhJ4jMDpkvTx_Wf_GGUZ19-tMk4ax7TTsnVYNwwj-ODEBU5GQGz2mEdHhOrGsAih2o05GJCMmZk4LJQNRjHNYl-VNrlASn6ws_ajrXx9eC/w400-h266/ICT+%25E0%25AE%25A4%25E0%25AE%25B0%25E0%25AE%25AE%25E0%25AF%258D+-+10+%25E0%25AE%25A4%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595+%25E0%25AE%25B5%25E0%25AE%25BE%25E0%25AE%25AF%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AF%258D+%25E0%25AE%25AA%25E0%25AF%2582%25E0%25AE%25B2%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25A9%25E0%25AF%258D+%25E0%25AE%2595%25E0%25AF%258B%25E0%25AE%25B5%25E0%25AF%2588+%25E0%25AE%25AA%25E0%25AF%2582%25E0%25AE%25B2%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25A9%25E0%25AF%258D+%25E0%25AE%2595%25E0%25AF%258B%25E0%25AE%25B5%25E0%25AF%2588.png)
· தருக்க வாயில்கள் இலத்திரனியல்
சுற்றுக்களை உருவாக்கப் பயன்படுத்தப்படும் ஒரு பௌதீக சாதனமாகும்
· இவை ஒன்று அல்லது ஒன்றுக்குமேற்பட்ட
உள்ளீடுகளைப் பெற்று தருக்க செயற்பாடுகளை மேற்கொண்டு ஒரு வெளியீட்டை
மாத்திரம் வெளியிடும்
· தருக்கத்தைப் பயன்படுத்தி யாதேனும்
ஒன்றை மேற்கொள்ளும் போது இரண்டு பெறுபேறுகள் கிடைக்கும்
o
உண்மை True = 1 அல்லது ON அல்லது மூடப்பட்ட நிலை
o பொய் False = 0 அல்லது OFF அல்லது திறந்த நிலை
No comments